பரப்பில் உள்ள நீரை மட்டும் உறிஞ்சி பாறைக்குள் வளர்ந்த மரம்
பாறையை குடைந்து வெளி வந்தது மரத்தின் முயற்சியா? படைத்தவனின் செயலா?
தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்ததால் பாறையில் விழுந்ததோ இந்த மரத்தின் நிழல்.
பாறையில் ஏறிவிட்ட மகிழ்ச்சியோடு நீர்பரப்பை ரசிக்கும் மரம்

கடைசி வரி அருமை
ReplyDeleteநன்றி சகோதரரே
Deleteநேயர் விருப்பம் கருந்துளையை பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்
ReplyDeleteநிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Delete