2 வருடங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடந்தபோது தொலைத்தேன்...
மீண்டும் என்னிடம் மீண்டு வந்தாய்
பள்ளிகள் திறந்ததும்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment