சில நேரம் எவ்வளவு சாப்பிடாலும்
வயிறு நிறையாது ஆனால் மனம்
நிறையும்
பல நேரம் வயிறு நிறைந்துவிடும்
ஆனால் மனம் நிறையாது
சில நேரம் அந்த நினைவு,
வாசனையை கடக்கும் போதே
தானாக பசிக்கும்
பல நேரம் பல வகை கண் முன்னே
உண்ண அழைக்க ஆனால் பசிக்காது
பசிக்கும் ,உண்ணாவிரத்திற்கும்,
நோன்பிற்கும், நிறைவுக்கும் உள்ள
ஓரே தொடர்பு மனம் அதுவே ஆட்டி
வைக்கிறது
மகிழ்ச்சியிலும்,வருத்தத்திலும்,
கோபத்திலும் எல்லை கடந்து
சாப்பிடும் பழக்கம் .எதுவாக
இருந்தாலும் சரி சோறு
சோறுவேனுப்பா..

அருமையான உணவு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete