Wednesday, June 7, 2023

வாழ்க்கை ரொம்ப அழகானது by Vidhya Nivash

 


கேட்டத்தில் பிடித்தது..

உன்னை முதலில் நேசி.

வாழ்க்கை எவ்வளவு அழகானது.அதை

 ரசிக்க சிலவற்றை கடைப்பிடித்தால்

 போதும்.அடிக்கடி எல்லோரும் கேட்டது

 தான் மீண்டும்..

முதல் மூன்று தினமும் எது முக்கியமோ

 அதற்கு முதல் உரிமை 1. தன்னை

 மேம்மைப்படுத்த கூடியவை,

 வேலை,சுயமுன்னேற்றம்

2.குடும்பம்

3.எதிர்காலத்துக்கான திட்டங்கள்

மேலும் 

1.நேரம் 

2.உறக்கம் 

3.தண்ணீர்

4.உணவு

5.உடற்பயிற்சி அதுவும் உடல்

 வலுப்பெற பயிற்சி,மூச்சுப்பயிற்சி

6.சுற்றியுள்ள உறவுகள் மற்றும்

 பேணுதல்

7.லட்சியம்

கடைசியாக எதையும் தள்ளி போடமல்..

 அதற்கான காரணம் என்ன? என

 ஆராய்தல்.ஐந்திலிருந்து ஒன்று வரை

 எண்ணுதல் என பல.

இதில் சிலவற்றை

 கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் சில

 சமயம் செய்ததே செய்து அலுப்பு

 ,இயந்திர தனமாக ஆனால் ஒரு

 பிடிப்பு,சாதிக்க அல்லது வாழ்க்கை

 சுவாரஸ்யமாக இருக்க புதிதாக

 முயற்சிக்க இந்த வரையறைகள்

 உதவுமில்லை.ஏன் முன்னோர்கள்

 அவ்வளவு சுறுசுறுப்பாக

 இருக்கின்றனர்...சிந்திப்போம்.உழைப்

பும்,முயற்சியும்,கடும்பயிற்சியும்

 கொண்டு இந்த வாழ்க்கையை

 இன்னும் அழகாக மாற்ற முயல்வோம்.

 எதையும் விரும்பி செய்ய

 முயற்சிப்போம். 


1 comment:

  1. உண்மைi. முயற்சி தேவை நம்மிடம்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...