Monday, June 26, 2023

பசையுள்ள அரிசி by Vidhya Nivash


 பார்க்கும் போதே உண்ண தூண்டுதே

 உணவை சமைப்பதை விட பரிமாறும்

 விதமே ஆளை இழுக்கும்.

 எளிமையான உணவு சரியான ஜோடி

 இருந்தால் போதுமே.இது ஒரு

 மலேசியன் பாரம்பரிய உணவு.

தேங்காய் பாலில் வேக வைத்த

 பசையுள்ள அரிசி மெல்ல மென்றால்

 ஒரு தனி ருசி .எதுவுமே இல்லை

 ஆனால் சுவையோ அருமை.ஊற

 வைத்த மிளகாய் இனியப்புடன்

 சேர்த்து அரைத்த கலவை.வறுத்த

 வேர்க்கடலையுடன் உண்ண அமிர்தம்.

கொஞ்சம் உண்டாலே வயிறும்

 நிறையுதே .

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...