Friday, June 9, 2023

அவனே! அவனே! by Veena Shankar

 


அவனே! அவனே! நீ என் மனமே!


தோற்றுவிப்பவனும் அவனே தோல்வியடைய செய்பவனும் அவனே


ஆட்டிவைப்பவனும் அவனே ஆள செய்பவனும் அவனே


அழவைப்பதும் அவனே அசரவைப்பவனும் அவனே


அடிமையாக்குவதும் அவனே உரிமையாக்குவதும் அவனே


உருக வைப்பதும் அவனே உடமையாக்குபவனும் அவனே


தூண்டுபவனும் அவனே

துடிக்க வைப்பதும் அவனே


மாற்றம் கொள்பவனும் அவனே

மெருகேற்ற செய்பவனும் அவனே


உழைக்க சொல்பனும் அவனே

உயரச் செய்பவனும் அவனே


வடிவம் கொடுப்பவனும் அவனே

பறக்க சொல்பவனும் அவனே


வார்த்தையை பரிமாற சொல்பவனும் அவனே

பொறுமையை இழக்க செய்பவனும் அவனே

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...