விவாதம்
படியில் ஏறுவதை போல தான்
விவாதமும். முதல் படியில் வலது
காலையும் இரண்டாம் படியில் இடது
காலையும் வைத்து நம் பாதையை
அது முன்னேற்றுவது போல
கடினமான சொற்களும் விவாதத்தை
தோற்றுவிக்கும்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment