Saturday, June 3, 2023

குளுகுளு குச்சி by Vidhya Nivash

 


வெயிலின் வேட்கை தணிக்க

 ஜில்லென்ற உன் நினைப்பு

 கண்ணுக்கு குளிர்ச்சியாக ஆனால்

 உன்னையும் அடைத்து கண்காட்சி

 பொருளாக்கி கண்போரை மட்டும்

 தூண்ட செய்தனர்.


 என்ன ஒரு கற்பனை குளுகுளு

 குச்சிக்குள் நீச்சல். எத்தனை அழகு

 வெறும் இரண்டு குச்சிகள்

 எளிமையான பொருட்கள் கொண்டு

 கலை நயம் படைத்து பல கோடி

 கண்களை கவர்ந்த கைவண்ணம்.

எளிமையும் நுண்ணக்கமான

 வேலைகளும் ஜப்பானியரின் சிறப்பு. 

குளுகுளு குச்சியும் பல

 நினைவுகளும்..


1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...