Thursday, June 15, 2023

இந்த வாரத்தலைப்பு " எடுங்கள் பேனா" by Vidhya Nivash

 


எடுங்கள் பேனாவை தலைப்பு ஒரு

 தாக்கத்தை தருகிறது.பறவை

 இறகைக்கொண்டு எழுத

 எண்ணங்கள் வார்த்தைகளாக

 பறக்கட்டுமே.பேனாவில் எழுதி

 பாருங்க எல்லையில்லாத காட்டை

 போல எண்ணங்கள் எழுத்தாக

 பெருகிச்செல்லும்.அதில் முளைக்கும்

 களைகளைக்கூட அறியாமல்

 மைத்தீரும் வரை எழுதிச்செல்லும்.

 எழுதுவதெல்லாம் சரிதான் எப்படி

 எழுத்துக்கள் உயிர்பெறுகிறது.

 எழுதுவதையெல்லாம் கடைபிடித்தால்

 எழுது ?? அதுசரி பேச முடியாதை எழுத

 துடிக்கும் மனசு அதை செய்யத்தான்

 ஆசை...இயலாமை .இது கவிஞனின் 

 கவிதைகளுக்கு உயிர்க்கொடுக்க

 சொன்னக்கதை.மையில்லாமல்

 பேனாவுக்கு என்ன வேலை அதுபோல்

 கற்பனை இல்லா எழுத்துக்கும் 

 நடைமுறைக்கும் என்ன தொடர்பு.


1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...