Tuesday, June 6, 2023

சோகம் by Veena Shankar

 


யாருக்கு இல்லை சோகம் ?

பிறப்பு முதல் இறப்பு வரை 

எழுவது முதல் அடைவது வரை 

தேடுதல் முதல் தொடுவது வரை

முயற்சி முதல் களிப்பு வரை

தவிப்பு முதல் சலிப்பு வரை

பிரிவு முதல் சேர்க்கை வரை

கிடைப்பது முதல் பறிப்பது வரை

வறட்சி முதல் செழுமை வரை

புரட்சி முதல் விளைவு வரை

சிறை முதல் சுதந்திரம் வரை

அதிர்ச்சி முதல் மீள்வது வரை

வாசம் முதல் விசுவாசம் வரை 

அஞ்சுவது முதல் தஞ்சம் வரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...