Thursday, June 29, 2023

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar



 காதோடு பேசுவதா? இல்லை அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைத்து காதை கடிக்க முயல்வதா?

கருவறையில் வளர்ச்சி காணா கருவின் வடிவம்

 சிவப்பு பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல ஆண்களுக்கும் உண்டு


பெண் பேசுவதை கேட்டு கேட்டு சிவந்த ஆணின் காது

 பெண்ணின் உஷ்ண காற்றால் பிறந்த ரணம் ஆண் காதில் தினம்

அன்பான பேச்சிற்கு நடுவே ஆழமான வதந்தி பரிமாறப்படுகிறது

தன் வீட்டு இளவரசிக்கு கதை சொல்ல தன் வீட்டு ராணியிடம் கதை கேட்கும் ராஜா

 பிறந்த குழந்தையிடம் அம்மா சொன்னாள்


நீ பிறக்கும் போது அழுகிறாய், உன் பிறப்பால் நான் சிரிக்கிறேன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...