Tuesday, June 27, 2023

பகிர்வோம் by Vidhya Nivash

 


ஒளி கற்றைக்கு தகுந்தார் போல்

 ஆடும் தண்ணீர் கூடவே இசையும் சேர

 ஆடும் மனம்.இசைக்கு மொழி

 தேவையில்லை.தண்ணீர்கூடவே

 ஆடும் மனம்.

பகிர்தலில் ஒரு சந்தோசம்

அன்பை பகிர்வோம் 

இன்பத்தை பகிர்வோம்

நம்மால் முடிந்ததை கூட இருப்பவரை

 காயப்படுத்தாமல்..

பிறர் தேவைக்கு முடிந்த வரை

 பகிர்வோம்.

தன்னலமற்ற பகிர்தல் வளர்க்கும்

 நம்மை பகிர பகிர வளர்வோம்

 ஆலமரமாக பல நட்பின் இருப்பிடமாக..

 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...