எண்ணத்தில் பல வண்ண கோலங்கள். கோடுகள் இணைந்து கோலங்கள் . கோடுகள் மாறினால் மாறும் கோலங்கள் கோணங்களாக ,எண்ணமே மாறும் போது கோணங்களும் வடிவிழக்கும் எஞ்சியது வண்ணமே.இந்த வண்ணமே கொஞ்சம் எண்ணங்கள் கலைந்த நிலைக்கு பழகு.இல்லையேல் அழியா ஓவியமாக மாறு.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment