Thursday, February 8, 2024

கனவுப்பெட்டி by Vidhya Nivash

 


அவளும் நானும்,நேசம் பாசம்,துக்கம் துயரம், அதுவும் இதுவும் என பல உறவுகளின் உணர்வுகள் ,உனது கரத்தில் பரிமாறிய வார்த்தைகள் எங்கும் நினைவுகளாக ...உனை காணும் போது மனமெங்கும் பட்டாம்பூச்சி பறக்க .ஒரு புத்துணர்வு பெற்று இளமையாகிறேன். எதுவும் நிரந்தரமல்ல ஒன்றின் வருகை ஒன்றை பின் தள்ளும் இருந்தாலும் என்றும் நீ ஒரு நினைவுச்சின்னம்,தூசி தட்டி பார்க்க துடிக்கும் அழியா கனவு.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...