இத்தனை சிவப்பா இதயம் .மெழுகு பொம்மை போல் மிளிர்கிறது. சிறு துளி நெருப்புப்பட்டால் உருகிவிடுமோ.இதை யார் கல் என்று விமர்சிக்க,உருகும் குளுகுளு.திருஷ்டி பொட்டுக்கு பதில் யாரோ பூதக்கண்ணாடியை வைத்து குழப்பிவிட்டனர். பூதமே வந்து கேட்டாலும் உள்ளே இருப்பது யார் என்று சொல்ல முடியாது.ரத்தநாளங்களின் பின்னலில் உருவான வடிவு.அதை துளை போட்டாவது சரி செய்வோமே தவிர,அதன் துடிப்பை நிறுத்த விடமாட்டோம்.

அழகு வார்த்தைகள் வித்யா
ReplyDelete