Thursday, February 8, 2024

இறகு by Vidhya Nivash

 


 காய்ந்த சருகுக்கு மத்தில் சிக்கிய இறகு.சிறகு இல்லா பறவைக்கு கையில் எட்டா வெளிச்சம் கண்ணில் மிளிர சிறு இடைவெளியில் உதிக்கும் சூரியன்.எங்கும் வறண்ட மண்ணோ, பனி மணற்படுக்கையோ வாடாமல் இருக்கும் சிறகு அந்த பறவையின் நம்பிக்கை.சிதற விட்ட சில்லறையை தேடும் குழந்தை போல் எங்கும் திரியும் மனம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...