Friday, June 16, 2023

இந்த வாரத்தலைப்பு "எடுக்க பேனாவை" by Kiruthika

 


குரலால் சொல்ல முடியாததை ..

எழுதுகோல் சொல்லி விடுமே..!!

மறுக்க முடியுமா?


காதல் கடிதமே..

இதன் சாட்சியாய் ..!!!


கற்பனை கலந்தாலும் ..

உள் ஒளிந்திருக்கும் ..

உண்மையும் தானே!!!..

உயிர் எழுத்துக்கள் கோர்த்து..

எழுத்துக்களுக்கம் 

உயிர் ஊட்டியபடி..!!..


உன்னை -

எவரேனும் கை பற்றாமல் தான் 

போவாரோ ??

தன் வாழ்நாளில்..!!

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...