கேட்போர் யாருமில்லை பார்ப்போர்
மட்டுமே. இந்த கள்வனை கேள்வியும்
கேட்பரோ? அவனை கண்டு
புன்சிரிப்பை பூட்டி வைக்க
நினைத்தாலும் தானாக இதழ்கள்
விரிந்து அவனுக்கு பதிலாகிறதே?
என் புலன்கள் என் ஆணையை
மறுப்பதேன்? அவையும். எனக்கு
தெரியாமல் இவனை
காதலிக்கிறதோ?
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
சூப்பர்
ReplyDeleteநன்றி
DeleteWow ....superb Veena
ReplyDeleteநன்றி கிருத்திகா
Delete