Thursday, June 1, 2023

மனமா? மூளையா? by Vidhya Nivash



அன்பு,பண்பு,பொறுமை,நம்பிக்கை,

மகிழ்ச்சி,தன்னடக்கம் ,இரக்கம் இவை

 அனைத்தும் குடிக்கொள்ளும் இடம்

 எது மனமா??

அல்லது எதையும் ஆராய்ந்து அறியும்

 மூளையிலா?மனமென்றால் ஏன் ஒரு

 கை கொடுப்பதை மற்றொரு கை

 தடுக்கிறது. மனமெனும் வீட்டை ஏன்

 அறிய முடியவில்லை கண்ணில்

 ஒன்றை பார்க்கும் போது

 மனக்கண்ணில் ஒன்றை ஓட்டி ஏன்

 இணைக்க பார்க்கிறது .அனிச்சைக்கு

அசையும் உடல் சில சமயம்

 மூளையின் கட்டளைக்கு ஏன்

 அசைவதில்லை தன்னலமாக 

நிற்கிறது.

2 comments:

  1. முற்றிலும் உண்மை வித்யா. கருத்து அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...