Monday, June 19, 2023

அதிர்வுகள் by Vidhya Nivash

 


இசையா? குரலா? என்ற

 சந்தேகத்திற்கு விடைக்கிடைத்தது

 நேற்று  .அதிரும் மேள ஒலி இசையாக

 வெடிக்க. நாடி நரம்பெல்லாம் வெடிக்க

 முழங்கிய இசை. மேளத்தை குச்சிகள்

 சீண்ட, எம்பி எம்பி தட்டி அந்த

 தாளத்திற்கு ஏற்றாற்போல குதித்து

 ஆடி இசைக்க ,அதை கேட்கும் போது

 பார்க்கும் போதும் அந்த குச்சிகள் தட்டி

 மேல வருவது போல் குதிகால்கள்

 எம்மி எம்மி குதித்து ஆடுவதுபோல்

 ஆனந்தம் . இசையின் அதிர்வுகள்

 காற்றலையில் பரவி ஆட தூண்டியது.

அதற்கு குரல் தேவையில்லை

 அதிர்வுகளே போதும் என்றது.

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...