Tuesday, June 20, 2023

அட பஸ் போச்சே by Vidhya Nivash

 


எங்கே வந்தாய் உன் குரலை

 கேட்டுத்தான். நான் உன்னை

 கூப்பிடவில்லையே. நேற்றுத்தான்

 ரொம்ப நேரம் கூப்பிட்டுக் கொண்டே

 இருந்தாயே அவரச வேலை

 வரமுடியவில்லை. நான் தினமும் தான்

 பாடுவேன்.அதுசரி தினமும் கத்துவாய்

 ஆனால் எனக்கோ ஏக்கமாக பாடுவது

 போல் தான் தெரியும்.யாருக்கான

 அழைப்பு  தினமும் தண்ணீர் தொட்டி

 அருகில் அமர்ந்து கத்துகிறாய்

 இல்லை இல்லை பாடுகிறாய்.ஓய்

 வந்த வழியே போறியா ஆம்

 கண்டிப்பாக போகத்தான் போறேன்.

 அதன் முன் உன் காதல் கதையை

 கொஞ்சம் சொல்லு . ஆமாம் உன்

 அவசர வேலை தான் ஊருக்கே

 தெரியுமே.காலையில் அந்த பஸ்

 ஸ்டாண்டுக்கு சார் போகவில்லை 

 என்றால் களைகட்டாதமே. தலைவர்

 இல்லாமல் எதுவும் அசையாதாமே.

 அட நீ வேற.வந்த வேலையை

 பார்ப்போமா. ஒத்தலில கத்துரானே

 என்று எதாவுது உதவி பண்ண வந்தா.  

நம்மள கலாய்க்கிறனே  ...பாம்

 பாம்.அட பஸ் போச்சே..

4 comments:

  1. அருமை ----நேயர் விருப்பம் கருந்துளையை பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்

    ReplyDelete
  2. நன்றி தோழரே. கண்டிப்பாக 😊👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...