அலை அலையாக வருடிய கூந்தல்
போல் நெளிந்து செல்லும் தண்ணீர்
நடு வானத்தில் ஜொலிக்கும் சூரியன்
அதன் ஒளிக்கதிரால் தகதகவென
தண்ணீர் அணை கட்டினார் போல்
மரக்கூட்டம் பார்க்க பார்க்க அமைதி.
இந்த தண்ணீருக்கு அடியில் நடக்கும்
அரசாங்கம் யார் அறிவார்.
மேலோட்டமாக புலப்படுபவையே
கண்ணில், மனத்தில் நிற்கும்.

உண்மை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete