Wednesday, June 28, 2023

யார் பொறுப்பேற்க by Vidhya Nivash



அழகான காலை வேளையில்

 சூரியனும் சந்திரனும் காலை

 வணக்கம் சொல்லிக் கொள்ள 

காத்திருந்தனவா..நைட் ட்யூட்டி முடித்து 

பொறுப்பை ஏற்கும் காவலாளி போல..

இரவெல்லாம் குழந்தையின் லூட்டி 

விடியும் வேளையில் அயர்ந்த தூக்கம் 

பாதி தூக்கத்துடன் தொடங்கும் நாள் 

பொழுது யார் வந்து பொறுப்பேற்க..

6 comments:

  1. அது எப்படி விடியற்காலை அடுத்த தலைப்பு நான் கொடுக்கலாம்னு இருந்தேன் கொடுக்குறதுக்குள்ள நீங்களே கரெக்டா எழுதிட்டிங்க நீங்க நம்பலைனாலும் இதுதான் நிஜம் அருமை அதே விடிய காலை பத்தி உங்க அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நான் எழுதி இருக்கேன் - நன்று வித்யா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. விடியற்காலை
    -----------------

    வானத்தில் யார் வாசல் தெளித்தது
    முகில் போட்ட கோலமா அது ?

    மெல்லிய தென்றலுக்கு
    செடி கொடிகளின் நடனம்

    காற்றில் கலக்கப்பட்ட
    பூவின் நறுமணம்

    சேவலின் கூவல்
    குயிலின் பாட்டு
    காமதேனுவின் அழைப்பு
    இடையில் எனக்கு கொஞ்சம்
    கொசு கடி

    என் இந்த மாற்றம்
    ஓ புரிந்தது இதுதான் விடியற்காலை
    ஆதவனை வரவேற்க்க
    இயற்கை திரையிடும்
    ஐந்து மணிக்காட்சி

    ----சின்னா

    ReplyDelete
    Replies
    1. அழகிய காலை காட்சி சகோதரரே

      Delete
  5. அழகு தோழரே.மிக்க நன்றி 😊 சில நேரத்தில் அப்படிதான் சிந்தனைகள் இழுக்கும்😇

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...