கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பல
கனவு கண்டு அது தானாக நடக்கும்
என்று தினமும் இறுக்கமான
வேடங்களை முகத்தில் சுமந்து
அமைதியாக இருப்பதைவிட அதை
களைந்து வாய்மொழியாக கேட்டு
பெற ஏன் இந்த தயக்கம்.தினமும் ஒரு
வேடத்தை அணிந்து பிறரிடம்
நிரூபிக்க அவசியம் என்ன?
சுதந்திரமில்லா இந்த சிறையில்
சுவாசிக்க முடியாமல் தவிப்பதை விட ,
அதை உடைத்து நிஜத்தில் வாழ்ந்தால்
என்ன?

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete