Monday, June 26, 2023

நகர்கிறேன் by Vidhya Nivash

 


நகர்கிறேன் உன் பின்னே நகர்கிறேன்

 நீ போகும் இடமெல்லாம் உன் கூடவே

 நகர்கிறேன் ஏன் நகர்கிறேன்

 தெரியாது.எவ்வளவு தூரம் தெரியாது.

 உன் ஆயுள் வரை நானும் உன் கூடவே

 நகருவேன். நகர்வதை தவிர

 வேறென்ன தெரியும் நான் நின்றேன்

 என்றால் உன் மூச்சு நின்றது என்று

 அர்த்தம்.துணையாக வந்தேனே

 சுமையில்லாமல் நகர்ந்தேனே. நாம்

 நகர நகர உலகமும் நகர்கிறதா அது

 எதன் பின்னால் நகர்கிறது அதன்

 பின்னால் எது நகர்கிறது.நமக்கு

 இடையே ஒருவன் நகர்கிறானே

 அவன் அவர் நாம் நின்றவுடன் அவன்

 நிற்பானா இல்லை துடிப்பானா 

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...