Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


நீ..

என்னை ஸ்பரிசித்த..

நொடியில் தான்..நான் 

சிவந்தேனடி..

நாணத்தில்...!!..


என் கடல் காதலியே..!!!  

இன்னும் கொஞ்ச நேரம் ..இருந்தால் தான் என்ன ?!!

என்ன அவசரம் .

என்ன அவசரம்..?

என் கண்ணே!!..😍


 நீலக்கடல் கள்வனின் ..

அணைப்பில்..

நாணம் கொண்டு சிவந்த -

நிலவு பெண்!.. ❤️


நீ என்னை 

அணைத்ததால்..

நாணத்தில் சிவந்தேனா??!!

இல்லை நீ என்னை 

மறுத்ததால் ..

கோபத்தில்

சிவந்தேனா !!??..


யாரது என் சிவந்த..

குலாப் ஜாமுனை..

கடலில் கரைப்பது??!!😂


1 comment:

  1. அருமையோ அருமை கிருத்திகா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...