Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


விழியில் இருந்து வழிவது ..தொடர்கதை இல்லை.. சிறுகதையே.. பைங்கிளியே ..!!..அப்படியே வடியட்டும் உள் புதைந்த கோபங்களும்,ரணங்களும்..! பார்..!..சத்தங்களே ஆகாது என்றாய்..இதோ - இன்று யுத்தம் பார்க்கிறாய் ..இரத்தம் பார்க்கிறாய் ..அதுவும் போர்க்களத்தில் அல்ல - வாழும் களத்திலேயே.. வலி இல்லாது எங்கே வழி காண்பது!..கொஞ்சம் பொறு..உன் விழி காணும் - உன்னை மீண்டும் ..எல்லா வண்ணங்களும் தோய்த்த பட்டாம்பூச்சியாய்...!!!!

2 comments:

  1. அருமையான வரிகள் கிருத்திகா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...