பெயரில் பணம் இருந்தாலும் ஏழைகளுக்கு சொந்தமானது பனங்கிழங்கு
சந்தைக்கு வரும் முன் கட்டுக் கட்டாய் பிரிந்தாய்
பங்கிடும் போது ஒவ்வொன்றாய் பிரிந்தாய்
உண்ணும் போது பகுதி பகுதியாய் பிரிந்தாய்
பார்,
உன் ஒற்றுமை பிரிந்த போது எளிமையாகி
எமக்கு சத்தாகிப் போனாய்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை. பணங்கிழங்கையும் விடவில்லையா.
ReplyDeleteநன்றி சார்
Delete