Wednesday, January 10, 2024

வியப்பு by Vidhya Nivash

 


வியக்க வைத்தாய்!

தினமும் ரசிக்க வைத்தாய்!

உயிர் கிடைக்கும் இடம் தேடி,வளைந்து நெளிந்து கம்பி பிடித்து,விரல் நீட்டியது போல்  எட்டி பிடித்து ஏறி விட்டாய்.

நீ உன் ஜீவனுக்காக தலையை எட்டி வெளியே நீட்ட துடிக்கிறாய். 

மற்றொரு உயிரோ தலையை உள்ளே விட்டு எட்டி பார்க்குது உடலை வளர்க்க. 

இரண்டிற்கும் நடுவில் வேடிக்கை பார்க்கும் ஜன்னலும் நானும்..

நீங்கள் எல்லாம் ஐந்தறிவா!


1 comment:

  1. உண்மை வித்யா. ஐந்தறிவு எவை என்பது இந்த ஆரறிவுக்கு புலப்படவில்லை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...