அழுத்தம் தாங்காமல் வெளியேறும் நீர் அளவுக்கு மீறினால் எதையும் அடைக்க முடியாது.குறைய குறைய நிறைய வேண்டுமே தவிர.நிறைந்ததை அடைத்துவிட பிறருக்கும் பயன்படாமல் வெடித்து சிதறும்.
அழகிய வாளி செய்து அதில் ஓட்டை போட்டு ரசிக்கும் உலகம் .
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை வித்யா
ReplyDelete