படித்ததில் பிடித்த வரிகள்.ஜென் தத்துவத்தின் கோட்பாடுகள்.
எது இயல்போ அதுவேதான் இறையுணர்வு.இதற்காக தனியாக இறைவனைப் பற்றிப் பாடிப் புகழ்வது கூட வீண் வேலை.எதையோ எதிர்பார்த்துச்
செய்யும் காரியம்.எதிர்பார்ப்பு இன்றி இரு.தியானம் என்பது எண்ணங்களை வெல்வது அல்ல,அதனைக் கடந்து சென்று விடுவதே.
ஆழமான கருத்துள்ள வரிகள்.முதலாவது அதிகமாக சிந்திக்க தூண்டுக்கிறது.
குடும்பத்திலிருந்தே தனித்து எங்கோ கேட்டதை கடைப்பிடிப்பதே இறையுணர்வு என்று பதட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றை கடைபிடிக்க. ஒருவரை ஒருவர் விலகி பிறர் மன சங்கத்துடன் வழிபாடு செய்வது எதை எதிர்பார்த்து? நிம்மதியை அது அங்கே கிடைக்குமா? சிந்திக்க
வேண்டியது.
இரண்டாவது தியானத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு.இது எளிமை
ஆகா மொத்தத்தில் சும்மா இரு.தினமும் இரவு பகல் வருவதை போல் கடந்து செல்லும் எண்ணத்தை காற்றை போல் கடக்க விடு.

உண்மை வித்யா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஹா அருமை வித்யா
ReplyDeleteதாங்கள் தியானத்தின் மகத்துவத்தை ஜென் கதையின் வாயிலாக கூறியது
அறம் செய்ய விரும்புவதைப் போல
தியானம் செய்ய பழக வேண்டும்
தியானம் செய்தால் தானாக அறம் வரும்
நாமும் தியானம் பழகுவோம்
அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்
நமக்கு இந்த உயிர் சொந்தமில்லை இந்த உடலும் சொந்தமில்லை
நம் எண்ணங்கள் மட்டுமே நமக்கு சொந்தம்
நம் எண்ணங்கள் எப்பொழுதும் நல்லவையாகவே இருக்கட்டும்
தாங்கள் இதுவரை எழுதியதில் என்னை கவர்ந்த கருத்து
இறை உணர்வு என்பது ஒன்றுமில்லாமல் இருப்பது
அருமை அருமை
நன்றி வித்யா
உண்மை மா..
ReplyDelete