Monday, January 22, 2024

ஊஞ்சல் by Vidhya Nivash


 அழகான மன ஊஞ்சலில் யார் அமர்ந்து ஆடுவது .கொஞ்சம் நில் போகும் வழியில் விழித்துக் கொண்டே தூங்குவோரை கண்டால் சொல்.
கண்ணுக்கு புலப்படாமல் அவள் உண்மையாகவே தூங்குகிறாள் என்று.கனவிலாவது கொஞ்ச நேரம் உறங்கவிடுங்க . 

இப்படிக்கு,

ஊஞ்சல் 

2 comments:

  1. உண்மை வித்யா

    ReplyDelete
  2. சிசுவாய் இருந்தபோது
    தாலாட்டியது சேலை
    வளர்ந்த போது ஆலமரத்தின் விழுது
    கொஞ்சம் வயதானால்
    இளைப்பாற வீட்டினில் ஊஞ்சல்

    ஊஞ்சலில் ஆட ஏது தடை
    வயதுக்கேற்ப அசைவின் வேகம்



    --நன்று வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...