நெற்றியில் இட்ட குங்குமம் ரத்த கலவையாக வடிகிறது !
கண் ஓரத்தில் வடியும் நீர் நெஞ்சில் ஓடும் நினைவுகளை அள்ளி வந்ததோ!
யார் தந்த கோலம் இன்று யார் வந்து அள்ளி செல்ல!
இன்னும் சொல்லாத ஆசைகள் நூறு இருக்க.இங்கே தொடரும் முன்னே முடிந்தது என்ன!
விட்ட இடம் உன் நினைவோடு தொடர.
செந்நீர் கண்ணில் வடிய அவள் கோலம் பூண்டாள் வீரமங்கையாக வாகைச்சூட .

அற்புதம் வித்யா
ReplyDeleteமிக அருமை அழகு.. இரண்டாவது வரி 👌வலி சுமந்த வைர வரிகள் 👌👌
ReplyDelete