இரவு வந்து விட்டது.கடமையும் வந்து விட்டது.யார் யார் வந்து நுகர்வாரோ.சன்மானம் எவ்வளவு கிடைக்கமோ.பள்ளி செல்லும் மகளுக்கு பணம் கட்டனும் .மங்கையின் எதிர்பார்ப்பு. 🤔
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
நிதர்சனம் சார்
ReplyDelete