Friday, February 2, 2024

சுரங்கப்பாதை by Vidhya Nivash


 


நெடுந்தூர சுரங்கப்பாதை பயணம் அழகே.இருந்தாலும் மனம் தேடுவது முடிவை .அதை அடையும் போது ஏதோரு சாதித்த நிறைவு.முடிவறிய பயணங்களின் சுவாரஸ்யம் அதன் வழி நெடுக வரும் அழகை ரசிக்க மறந்து,புதிரை தேட தேட விடை கிடைக்கும் ஆனால் அதன் நினைவு இருக்காது.

1 comment:

  1. உண்மை. முடிவில்லா பாதை சுவாரஸ்யம் தான் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...