Sunday, January 1, 2023

தஞ்சமடைக்கிறேன் by Vidhya Nivash


 


 

யார் அந்த அவைகள் 

தகதகவென சுட்டெரிக்கும் சூரியன்...

அனல் பறக்கும் நெருப்பு கோளம் கண் முன்னே மறையும் காட்சி கண்ணை பறிக்க சொக்கிபோவோம்..

சூரியன் கீழே செல்ல செல்ல இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த வானில் வெள்ளி மணிகள் ஜோலிக்க ஜில்லென்ற தென்றல் மனதை அள்ளி செல்ல..

அழகாக மேலே வரும் வட்ட நிலா...

அப்ப அப்ப சொர்க்கம் மண்ணிலே..

அந்த அவைகளை சூரியன் சுட்டெரிக்க நிலவோளின் ஜலத்தால் காத்திருக்கும் உங்களை தஞ்சமடைகிறேன்..



மேலே ஒன்று போக

கீழே ஒன்று வர

ஏற்றத்தில் மயங்காமல் தாழ்ச்சியிலும் கலங்காமல்.. 

எதற்கும் அசையாமல் நடுநிலையாக இருப்பதே நிலையானது.

தொடரும்...



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...