Monday, January 9, 2023

கனவு by Vidhya Nivash


 எழுத்தின் மூலம் கனவில் வசப்பட்ட மனது

நிஜத்தை கண்ட நாள்..கனவு மெய்ப்பட்ட நாள்.

எஸ்.ராமகிருஷ்ணன்,சுதா மூர்த்தி போன்ற பலரின் சமூக சிந்தனைகளை எழுத்தின் மூலம் அவர் கண்ட எதார்த்தமான நிஜம் என்னை அறியாமல் என்னுள் குடிக்கொண்டது.கதையின் மூலமாக பலரிடம் பேசினேன்.இன்று முதல் முறையாக பால் முகம் மாற அறும்புகளிடம் கதையை சொன்ன அனுபவம் அளப்பரியது..

கனவு ஒரு நாள் கதவை தட்டும் விடாமுயற்சி ஒன்று போதும்..அதற்கான பாதை நம்மை அழைத்து செல்லும் அதற்கு தடையே இல்லை...கனவு மெய்ப்பட துணை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..நன்றி.

களப்பணியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...