Monday, January 30, 2023

இரண்டும் ஒன்றானால் by Veena Shankar

 


இரண்டும் ஒன்றானால்


பிறப்பும் இறப்பும் ஒன்றானால் உயிருக்கு மதிப்பில்லை 

மனமும் மார்க்கமும் ஒன்றானால் பிரிவுக்கு இடமில்லை 

தரமும் தாரமும் ஒன்றானால் இழப்பிற்கு வழி இல்லை 

தனமும் தானமும் ஒன்றானால் சுயநலத்திற்கு வெற்றி இல்லை 

வறுமையும் முதுமையும் ஒன்றானால் தோற்றத்திற்கு பெருமை இல்லை 

அழகும் அறிவும் ஒன்றானால் தோல்விக்கு சாதகம் இல்லை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...