Saturday, January 28, 2023

ஆவி பறக்கும் நிலா by Vidhya Nivash

 


கார் மேகங்கள் சூழ 

 பஞ்சு மெத்தைக்குள் மிதக்கும்

 ஒரு வட்ட நிலா

மேகங்கள் கடந்து செல்லும் போதெல்லாம் 

கண்கட்டி விளையாடும் நிலா

தென்றலின் அசைவுக்கு ஏற்றாற்போல 

ஆடும் மரங்கள் நிலவொளியில் ஜோலிக்க

மாறி மாறி தரையில் கோலமிடும் அதன் நிழல்

அதை தொடரும் பாத தடங்கள்

போகும் இடமெல்லாம் பின் தொடரும் நிலா

வெண் புகை ஆவி பறக்க 

தட்டில் கொட்டிய இட்லி போல் 

ஒளிரும் நிலா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...