Monday, January 9, 2023

குறும்பன் by Vidhya Nivash

 


என்ன அழகு

தினமும் ஒய்யாரமாக படுத்திருப்பான்

ஒவ்வொரு நாளும் வித விதமாக பல கோனலில்

அவன் படுத்திருப்பதோ கால் மிதியடி

ஆனால் அவனுக்கோ அது பட்டுமெத்தை 

பார்ப்பவர் உள்ளம் கவரும் கள்வன்

இல்லை இல்லை குறும்பன்

பல நேரம் வயதை மறந்து சிறு பிள்ளையாக வாழும் நொடிப்பொழுது 

சுகமே!

தினமும் இவனை கடக்கும் போது எனோ மனம் இலேசாகுது...

 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...