Wednesday, January 11, 2023

கண்ணாடி பூக்கள் by Vidhya Nivash

 


பூப்பூப்பதை பார்த்திக்கிறோம்..

உப்பு பூத்துக்கிறதை கேள்வி பட்டிருக்கிறோம்..

நேரில் அழகு,கண்ணாடி பூக்கள் நிறைந்த பூமி

மேலே கடினமாக உள்ளே லேசாக கண்ணாடி போன்ற கூர்மையான உப்பு பூக்கள் ,கொஞ்சம் தவறினால் காயமே.

பார்ப்பதற்கு எத்தனை அழகு..

உப்பு படிந்த ஏரி..

பல நேரங்களில் உள்ளே லேசாக இருந்தாலும் வெளியே கடினமாகவே தோன்றும் பார்ப்போர் பார்வையில்..இதில் பழகினோருக்கும் புரியாததே புதிர்..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...