Friday, January 20, 2023

கல்லும் உயிரும் by Vidhya Nivash

 


ஒரு நாள் பெய்த மழையில் முளைத்த செடியல்ல நான்

கேள் தவளையே 

கல் தரையில் இடுக்கில் தங்கிய சிறு மண்ணில்

என் தோழி மழை துளிர்த்த நீரை குடித்து

மெல்ல வேர் ஊன்றி

தளிர்த்த நம்பிக்கை நாங்கள்

ஆங்காங்கே என் தோழிகளும் படர்ந்துள்ளனர்

நீ என்வென்றால் மழைக்கு ஒதுங்கி 

மழைக்கு முன் பின் குரலெழுப்பி 

தத்தி தத்தி தாவி தாவி வருகிறாயா 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...