Saturday, January 21, 2023

தேவையில்லை by Veena Shankar

 


தேவையில்லை


காவியம் படைக்க முகம் தேவையில்லை

மதி மயங்க அழகு தேவையில்லை

மன இருளை நீக்க

மதி தேவையில்லை 

புற மருளை விலக்க அறிமுகம் தேவையில்லை

மனக்கருத்தை சொல்ல மேடை தேவையில்லை

தன்மானத்தை காக்க தவிப்பு தேவையில்லை

காதலை ரசிக்க லஞ்சம் தேவையில்லை

ஆற்றலை பாராட்ட பொருள் தேவையில்லை

ஆறுதல் அடைய

அகந்தை தேவையில்லை

நாம் அன்பால் இணைய மனகசப்பு தேவையில்லை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...