Tuesday, January 31, 2023

மலரின் தேடல் by Vidhya Nivash


 ஒன்றாய் பூத்த இரு மலர்கள் நாங்கள்

ஒன்றாய் வந்தோம் ஆனால் அவளுக்கென்ன அவசரம் காய்ந்தாள் சீக்கிரம் 

தினமும்  தேனீ வந்து மொய்க்க வருவோரும் போவோரும் பார்வையில் மொய்க்க 

அரும்புகள் அரும்புகிறது காய்கள் காற்றில் கூத்தாடுகிறது 

வாண்டுகள் மிதி வண்டியை வைத்து வட்டமிட

பெற்றோர் அங்கும் இங்கும் நோட்டமிட்டு வாயாட  நீ இல்லை என்னோடு வம்பு செய்ய..




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...