Wednesday, January 18, 2023

காணும் காட்சி by Vidhya Nivash

 


காணும் காட்சி எல்லாம் அழகே

பிறர் காணும் காட்சியில் நம்மை காண நினைப்பது கொஞ்சம் சுயநலம்

காணும் காட்சியாகவே மாறா நினைப்பது இன்னும் அதிகம்

காணப்பவை பார்வைக்கு பார்வைக்கு வேறுபாடும்

காண்போர் பார்வையில் விட்டு விலகி நிற்பதே பொதுநலம்

பல நேரம் கண்ணை மூடி மனக்கண்ணில் பார்த்து ரசித்து செல்வது இன்னும் உத்தமம்

மேககூட்டத்தில் ஒளிந்து சிரிக்கும் சூரியன் போல்..


 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...