Saturday, January 7, 2023

விழித்தேன் by Vidhya Nivash

 


நீல வான் அழகா

மேககூட்டம் அழகா

மரங்கள் அழகா

தண்ணீர் அழகா

நேர்க் கோட்டில் அனைத்தும் நிற்க

நிஜமும் நிழலும் போட்டிப்போட

கண் சிமிட்டாமல் நிற்க

தென்றல் வந்து தண்ணீரை தொட வந்த 

அதிர்வால்..

விழித்தேன்...உன் அழகில் மூழ்கி குளித்து விழித்தேன்.. 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...