Friday, January 27, 2023

அன்பின் எல்லை by Veena Shankar



 கண் பார்வையாலே குஞ்சு பொரிக்கும் தனக்கு பிறந்த குழந்தை இது தானா என்ற ஆச்சரியத்தில் மீன்


தாயின் கருப்பையில் நீந்திய தனக்கு கடல் நீரிலும் நீந்த தெரியும் என்று மீனிடம் சொல்லும் சிறுமி


தாய் பாசத்திற்கு ஏங்கும் சிறுமியும் முத்தமிட்டு மகிழ வரும் மீனும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...