Friday, January 6, 2023

மலையரசி by Vidhya Nivash


 

எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ...

புதிதாக பிறந்து தவழ்ந்த ஞாபகம்..

புத்தம் புத்தம் காலையில்..

பார்க்க பார்க்க பரவசம்..

அனைத்தும் மறந்து இது மட்டும் போது என்ற அமைதி மனதில்..

மீண்டும் மீண்டும் பிறந்தேன் ..

மீண்டும்  மீண்டும் மறந்தேன் எனை அங்கிருந்த கணமே..

வெண் புகை மேகங்கள் மெதுவாக வந்து முத்தமிட்டு உன்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்ப்பரிக்கும் அழகு..

பச்சை பட்டாடை போர்திய மலையரசியை அள்ளி அணைக்க யாருக்கு இல்லை ஏக்கம் இதில் என்ன மிச்சம் இந்த மேகங்களுக்கு...

தொடரும்.. 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...