Friday, January 27, 2023

அதிசயத்த காட்சி by Vidhya Nivash

 


பார்த்து அதிசயத்த காட்சி

அந்த குரல் இல்லை இல்லை உரையாடல்

இன்னும் காதில் ஒலிக்கிறது.

குரலின் ராகத்தை மாற்றி ஒன்றிடம் ஒன்று எண்ணத்தை பரிமாறும் போது ஆச்சர்யமாக இருந்தது மனிதர்களை போலவே உணர்ந்தேன். சிறிது பயமாகவும் இருந்தது சீறிவிட்டால் என்ன செய்வது என்று தள்ளி நின்று பதிவிட்டேன். 

நேற்றும் இரு பூனைகள் அழகான காட்சி அவை எதற்கான உரையாடல் என்று தெரியவில்லை...

அநாகரீகமாக பட்டது ஏன் என்று விட்டுவிட்டேன்.

ஆறறிவு, ஐந்தறிவு என்று பிரித்தாலும் இந்த செல்லப்பிராணிகள் மனிதர்களைவிட பாசத்திலும், நேசத்திலும்,புத்தி கூர்மையிலும் 

மேல் என்பதை உணர்த்தியது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...