Monday, January 16, 2023

கன்றுக்குட்டி by Vidhya Nivash

 


பயமறியா கன்றுக்குட்டி

 அது துள்ளி வரும் போதே 

எங்கும் பரபரப்பு

யார் மேல் ஏறுமோ

எதில் துள்ளி குதிக்குமென்று தெரியாது

சிறுப்பிள்ளைகள் போலே கவனத்துடன் கையாளவில்லையேல் ஓரே கலவரம் தான்..

இவைகளே இவ்வாறு என்றால்..

சீறி வரும் காளைகள் எம்மாத்திரம் ..

நாட்டு காளைகள் போல் கம்பீரமான இளவட்டங்கள் எங்கே..

கன்றுக்குட்டி போல் பிள்ளைகளும் செய்வதறியாது துறுதுறுவென இங்கும் அங்கும் அலையும்..

நொடி பொழுதில் அழைக்கும் பலமுறை..



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...